கந்தபுராணம் கதை வடிவில் E-புத்தகம் (Kandhapuranam in Simple Story Format – eBook)
₹99.00 Original price was: ₹99.00.₹45.00Current price is: ₹45.00.
குமரக்கடவுளின் முழு வரலாற்றை, கந்தபுராணம் என்ற நூலின் மூலம் உலகிற்கு தந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். ஒரு நாள் கச்சியப்பரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, கந்தபுராணத்தில் உள்ள நிகழ்வுகளை விளக்கினார் என்றும் அவன் அருளாலேயே கந்த புராணத்தை அவர் எழுதினர் என்றும் சொல்லப்படுகிறது.
ஒப்பற்ற கந்தபுராணத்தை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சிதான், MiyaDigital வழங்கும் கந்தபுராணம் கதை வடிவில் என்ற E புத்தகம். இது ஒரு PDF வடிவிலான புத்தகம் என்பதால், உங்கள் கைபேசி மற்றும் டேப்லெட்டில் பதிவிறக்கம் செய்துவைத்துக்கொண்டு எங்கு சென்றாலும் படிக்கலாம்.
இந்த புத்தகம் உங்கள் ஆன்மீக பயணத்திற்கு வழிகாட்டி ஆகும்.
முருகப் பெருமானின் அருள் உங்கள் வீட்டில் முழுவதுமாக நிறையட்டும்.
📥 வடிவம்: உடனடி டவுன்லோடு செய்யக்கூடிய PDF
🌐 மொழி: தமிழில்
📱 மொபைல், டெப்லெட், லேப்டாப் அனைத்திலும் வாசிக்கலாம்
🎁 தமிழர்களுக்கான ஆன்மிக பரிசாக பரிந்துரைக்கப்படுகிறது
🙏 இன்று முதலே முருகன் அருளை உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க தொடங்குங்கள்!

Reviews
There are no reviews yet.